NFPE

Sunday 9 December 2012

12.12.12 வேலைநிறுத்த விளக்க கூட்டம்


08.12.2012 அன்று திருவரங்கம் தலைமை தபால் அலுவலகத்தில் 12.12.12 ஒரு நாள் வேலைநிறுத்திற்க்கான விளக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாநில செயல் தலைவர் தோழர் N. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏன்? இந்த வேலை நிறுத்தமானது இந்த காலகட்டத்திற்கு மிக அவசியம் என்பதை தெள்ள தெளிவாக எடுத்துரைத்தார்.  அவருக்கு கோட்டச்சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
 







 
 
NFPE, Srirangam















No comments:

Post a Comment