NFPE

Saturday 29 December 2012


JCA
 

NFPE - FNPO- GDS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு
  

NFPE-FNPO சம்மேளனங்கள் கூட்டாக விடுத்த அறைகூவலையடுத்து 28/12/2012 அன்று மாலை சுமார் 6.00 மணியளவில் 2005 முதல் 2008 வரையில் நேரடித் தேர்வுக்கான காலியிடங்களில் SCREENING COMMITTEE முடிவு அடிப்படையில் SCRAP செய்வதாக முடிவெடுக்கப்பட்டு, நம்முடைய எதிர்ப்பினால் இதுவரை ஒழிக்கப்படாமலும், அதே நேரம் நிரப்பப் படாமலும் SKELETON இல் வைத்திருந்த 17093 இலாக்கா பணியிடங்களை தற்போது நிதியமைச்சக உத்திரவு அடிப்படையில் ABOLISH செய்திட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இதை கண்டித்து நமது கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை பெய்தபோதும் பெருவாரியான தோழர்களும், தோழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.  
 



 
 
 

வாழ்க NFPE !                                                               வளர்க NFPE !

                                                                

NFPE, Srirangam

No comments:

Post a Comment