திருவரங்க 10 - வது ஈராண்டு கோட்ட மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என்று நிர்வாகக்குழுவின் சார்பாக வரவேற்கிறோம்!!
இன்று மாலை நடைபெற உள்ள செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்.
C. சசிகுமார்,
கோட்டச் செயலர்
No comments:
Post a Comment