இன்று அரசுப் பணி நிறைவு பெறும் நமது கோட்டத்தின் முன்னாள் துணை கண்காணிப்பாளரும், காஞ்சிபுரம் கோட்டத்தின் கண்காணிப்பாளருமான பாசமிகு திரு. மகாலிங்கம் அவர்கள் நீடு வாழ , எல்லா நலமும் வளமும் பெற்று வாழ திருவரங்கம் அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
NFPE, Srirangam
No comments:
Post a Comment